தன்மதிப்பீடு : விடைகள் - II

5. டி.கே.எஸ்.சகோதரர்கள் மொத்தம் எத்தனை நாடகங்களில் நடித்துள்ளனர்?
 

டி.கே.எஸ்.சகோதரர்கள் மொத்தம் 75 நாடகங்களில் நடித்தனர்.