|
இந்தப் பாடம் முடியரசனின் கவிதைகள்
பற்றியது. அவரது கவிதைக்குப் பொருளாய் அமைந்துள்ள உள்ளடக்கம்
பற்றி விவரிக்கிறது. அந்தக் கவிதைகளில் அமைந்துள்ள கற்பனை,
உவமை முதலிய அழகுகளை விளக்கியுள்ளது. காதல், அன்பு முதலிய
மனித மேன்மைகளுக்கு அவர் தந்துள்ள சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளது.
|