|
இந்தப் பாடம் தமிழில் புதிதாய்த் தோன்றிய
குறும்பா என்னும் கவிதை வடிவம் பற்றியது. குறும்பா என்பது என்ன
என்று இப்பாடம் விவரிக்கிறது. சிறந்த குறும்பாக்களைப் படைத்த
மஹாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் ஆகிய கவிஞர்களைப் பற்றியும் அவர்களின்
குறும்பாக்கள் பற்றியும் விளக்கி உள்ளது. |