தன்மதிப்பீடு : விடைகள் - I

1) பரணி என்றால் என்ன?
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது பரணி எனப்படும்.