தன்மதிப்பீடு : விடைகள் - II

1) இரண்டாம் இராசராசனுக்கு உரிய வேறு பெயர்கள் யாவை?

இரண்டாம் இராசராசனுக்கு ‘இராச கம்பீரன்’, இராசபுரந்தரன், கண்டன், குலதீபம், வரராசராசன் போன்ற சிறப்புப் பெயர்கள் உள்ளன.