தன் மதிப்பீடு : விடைகள் - I
1. ஐம்பெருங் காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங் காப்பியங்கள்.
முன்