தன் மதிப்பீடு : விடைகள் - I

5. மணிமேகலை ஒரு சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்று ஏன் வழங்குகின்றனர்?

ஒழுக்க நெறி, அரச நெறி, பசி போக்குதல், சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கல், கள்ளுண்ணாமை, பரத்தைமை ஒழிப்பு போன்ற சீர்திருத்தக் கருத்துகளைக் கூறுவதால் மணிமேகலையைச் சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்று வழங்குவர்.

முன்