தன் மதிப்பீடு : விடைகள் - I
5. சீவக சிந்தாமணியை ‘மணநூல்’ என்றழைக்கக் காரணம் என்ன ?

சீவகன் மகளிர் எண்மரைத் திருமணம் செய்து கொள்ளும் வரலாற்றை விரித்துரைக்கும் நூலாதலால் ‘மண நூல்’ என்று அழைத்தனர்.

முன்