விமலை பிறந்த பொழுது, அவள் தந்தை சாகர தத்தனிடம், இம்மங்கைக்குரிய மணவாளன் உன் கடைக்கு வரும் போது, விலையாகாமல் தேங்கிக் கிடந்த சரக்கெல்லாம் விற்கும் என்று சோதிடன் கணித்துக் கூறினான்.
முன்