4. குகனிடம் இராமன் கூறிய வாக்குறுதி என்ன ?
“நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, புனிதமான முனிவர்களை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் வந்து சேருவோம்" என்று வாக்குறுதி கொடுத்தான்.
முன்