தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
1.
|
பால்மானி
என்ற சொல்லில் இடம் பெறும் மானி
என்பது பின்னொட்டு. சரியா? |
|
2.
|
சொல்லாக்கத்தில்
Tele, Joint என்னும் ஆங்கிலச்
சொற்கள் எவ்வாறு தமிழாக்கம் செய்யப்படுகின்றன? |
|
3.
|
புதிய
சொல்லைப் படைப்பதில் சிக்கல் ஏற்படின்
என்ன செய்ய வேண்டும்? |
|
4.
|
சொல்லாக்கத்தில்
பொருத்தமுடைமை பற்றி விளக்குக |
|
|
தரப்படுத்துதல்
பற்றிய கருத்துகளைத் தொகுத்துத்
தருக. |
|