தன் மதிப்பீடு : விடைகள் - II

2) சொல்லாக்கத்தில் Tele, Joint என்னும் ஆங்கிலச் சொற்கள் எவ்வாறு தமிழாக்கம் செய்யப்படுகின்றன?

Tele என்பது ‘தொலை’ என்றும், Joint என்பது ‘கூட்டு’ என்றும் தமிழாக்கம் செய்யப்படுகின்றன.

முன்