2
- விடை
|
2 |
மக்கள் நுகரும் இன்பத்தின் இயல்பைச் சூளாமணிக் காப்பியம் எவ்வாறு விளக்குகிறது? |
யானையால் துரத்தப்பட்ட ஒருவன் பாழுங்கிணற்றில் வீழ்ந்து அதனுள் தொங்கும் கொடியைப் பற்றிக் கொண்டு தொங்கும்போது மேலிருந்து அவன் வாயில் சொட்டிய ஒரு துளி தேனை நக்கி அவன் இன்புற்றது போலும் மானிட வாழ்க்கையில் மக்கள் நுகரும் இன்பம். |