யசோதர காவியம் உணர்த்தும் மையக் கருத்து யாது?
அறங்களில் தலையாயதும் நல்ல நெறி எனப்படுவதுமாகிய கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துரைக்கவே எழுந்தது யசோதரகாவியம். இது உயிர்க்கொலை கூடாது என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு எழுந்தது.