3 - விடை
3

யாப்பு இலக்கணத்திற்குச் சமணர் தந்த நூல்கள் யாவை?


யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை இரண்டும் யாப்பிற்குச் சமணர் அளித்த கொடையாகும்.