4 - விடை
4

பெண்களை முன்னிலைப்படுத்தி முதலில் எழுதப்பட்ட நூல்கள் யாவை?

 

பெண்களை முன்னிலைப்படுத்தி எழுதிய இலக்கிய நூல் நாலடியார். இலக்கண நூல்களில் யாப்பருங்கலக்காரிகை பெண்களை முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளது.