5 - விடை
5

நேமிநாதம் யார் பெயரால் இயற்றப்பட்டது? அதன் சிறப்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.


நேமிநாதம் மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதர் (அதாவது 22-ஆம் தீர்த்தங்கரர்) பெயரால் இயற்றப்பட்டது. இலக்கணத் துறையில் செய்யப்பட்ட முதல் சுருக்க நூல்.  முழுவதும் வெண்பாவால் இயற்றப்பட்ட முதல் நூலாகும்.