4 - விடை
4

நிகண்டுகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட நிகண்டு எது? அதன் ஆசிரியர் யார்?


சூடாமணி நிகண்டே மிகப்பரவலாகப் பயன்படுத்தப்பட்ட நிகண்டு.  அது மண்டல புருடரால் இயற்றப்பட்டது.