3
- விடை
|
3 |
திருநூற்றந்தாதி யார் பாடியது? பாட்டுடைத் தலைவன் யார்? |
திருநூற்றந்தாதியைப் பாடியவர் அவிரோதி நாதர். திருநூற்றந்தாதி மயிலையில் (மயிலாப்பூரில்) எழுந்தருளிய நேமிநாதர் மீது பாடப்பெற்றது. இவர் 22-ஆம் தீர்த்தங்கரர். அந்தத்தை ஆதியாகக் கொண்டு பாடுவது. அதாவது ஒரு பாடலின் அந்தமே அடுத்த பாடலின் ஆதியாக அமைவது அந்தாதி. |