4
- விடை
|
4 |
திருக்கலம்பகம் இயற்றிய ஆசிரியர் யார்? அவர் தம் நூலில் செய்த மாற்றம் யாது? |
திருக்கலம்பகம் இயற்றிய ஆசிரியர் உதீசிதேவர். எல்லாக் கலம்பகங்களும் 18 உறுப்புகளையும் 100 பாடல்களையும் உடையனவாக அமையும். ஆனால் உதீசிதேவர் இயற்றிய திருக்கலம்பகம் 16 உறுப்புகளையும் 100 பாடல்களையும் உடையது. |