1
- விடை
|
1 |
சமணர் புராணங்களை இயற்றத் தொடங்கிய சூழலை விளக்குக. |
பக்தி இயக்கக் காலத்தில் பக்தியுணர்வைப் பரப்பப் பழைய கதைகளைப் புராணமாக விரித்துரைக்கும் போக்குத் தோன்றியது. சைவ, வைணவச் சான்றோர்கள் புராணங்களை இயற்றியபோது சமணப் பெரியோர்களும் புராணங்களை இயற்றுவது தவிர்க்க இயலாததாயிற்று. |