4 - விடை
4 மேருமந்தர புராணம் வலியுறுத்தும் மையக்கருத்து யாது?

செய்த வினைப்பயனுக்கு ஏற்பப் பிறவிகள் பல எடுத்தாக வேண்டும். வினைப் பயனைத் துய்ப்பதினின்றும்  எக்காரணம் கொண்டும் தப்பிக்க இயலாது.  அதனால் நல்வினையை ஆற்றுக என்கிறது.