2 - விடை
2

பௌத்த சமயக் கோட்பாடுகளை விரிவாகப் பேசும் காப்பியங்கள் யாவை?


மணிமேகலை, குண்டலகேசி ஆகிய இரண்டு காப்பியங்களும் பௌத்த சமயக் கோட்பாடுகளை விரிவாகப் பேசும்.