தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்ற இரண்டு பௌத்த சமயச் சான்றோர்களைக் குறிப்பிடவும்.
சீத்தலைச்சாத்தனார், தருமபாலர் ஆகிய இருவரும் தமிழகத்தில் சிறப்புப் பெற்ற பௌத்த சமயச் சான்றோராவர்.