4 - விடை
4

பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்ற இரு தமிழகத்து நகரங்களைக் கூறவும்.


காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இரு நகரங்களும் பௌத்த சமயச் செல்வாக்குப் பெற்றிருந்தன.