தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
3. | இயேசுவைப் பற்றிப்
பிற சமயக்
கவிஞர்கள்
இயற்றியுள்ள
நூல்கள் சிலவற்றைக்
குறிப்பிடுக. |
திரு.வி.கலியாண சுந்தரனார் இயற்றியுள்ள ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’, கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’, சுத்தானந்த பாரதியின் ‘ஏசுநாதர் சரிதை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். |