தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
2. |
கிறித்தவ மெல்லிசைப் பாடல்களில் உள்ளடக்கம் பற்றி எழுதுக. |
மெல்லிசைப் பாடல்கள் பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடுவனவாக அமைந்துள்ளன. வாழ்க்கையில் துயரப்படும் பலருக்கு ஆறுதல் அளிக்கும் முறையிலும் பல பாடல்கள் அமைந்துள்ளன. |