தன் மதிப்பீடு : விடைகள் - II
1) தேவ மாதா அந்தாதியின் ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடுக.
தேவ மாதா அந்தாதியின் ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை. இவர் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். தமிழில் முதல் புதினத்தைப் படைத்தவர். பெண் கல்விக்காகப் பாடுபட்டவர்.

முன்