3.7 தொகுப்புரை

வீரமாமுனிவர், வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் சிற்றிலக்கிய வடிவங்கள் பலவற்றைத் திறம்பட கையாண்டுள்ளனர். இப்படைப்புகளில் பக்தி உணர்வும், இலக்கிய நயமும் ஒருங்கே வெளிப்படுகின்றன.

1. தேவ மாதா அந்தாதியின் ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடுக.
2. தேவ மாதா அந்தாதியின் சிறப்புகள் யாவை?
3. அமலகுரு சதக ஆசிரியர் இறைவனிடம் வேண்டுவன யாவை?
4. ‘முக்தி வழி அம்மானை’ எந்த நூலைத் தழுவி அமைந்துள்ளது?
5.

முக்தி வழி அம்மானை உணர்த்தும் செய்தி யாது?