தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
‘முக்தி வழி அம்மானை’ எந்த நூலைத் தழுவி
அமைந்துள்ளது?
இந்நூல், ஜான் பனியன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய
‘மோட்சப் பிரயாணம்’ (Pilgrim
's
Progress) என்ற நூலைத்
தழுவி அமைந்துள்ளது.
முன்