தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
தேவ மாதா அந்தாதியின் சிறப்புகள் யாவை?
தேவ மாதா அந்தாதி இயேசுவின் தாயாகிய மரியாளின் பெருமைகளை எடுத்துரைக்கிறது. பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் மிகுந்தது.
முன்