தன் மதிப்பீடு : விடைகள் - II
5) முக்தி வழி அம்மானை உணர்த்தும் செய்தி யாது?

மனிதன் பல்வேறு தடைகளையும் எதிர்கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறினால், தான் நினைத்த இலக்கை அடைய முடியும் என்பது முக்தி வழி அம்மானை உணர்த்தும் செய்தியாகும்.

முன்