தன் மதிப்பீடு : விடைகள் - I
5. இஸ்லாமிய மெய்ஞ்ஞானி பெறும் பேறுகள் யாவை?

இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர், நாசூத்து, மலக்கூத்து, ஜபறூத்து, லாஹுத்து என்னும் நான்கு பேறுகளைப் பெறுவர். இறுதியில் லாஹுத்து நிலைக்கு உயர்வார்கள்.


முன்