தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

கதையின் தொடக்கம் எவ்வாறு அமைய வேண்டும்?
 

எந்த இடத்தில் கதையைத் தொடங்கினால் சுவையாக இருக்கும் என்பதை மனத்தில் வரையறுத்துக் கொண்டு நாவலாசிரியர் கதையை அந்த இடத்தில் தொடங்க வேண்டும்.

முன்