தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(1) |
பாத்திரப் பகுப்பு என்றால் என்ன? - விளக்குக. |
நாவல்களில் உள்ள பாத்திரங்களைப் பல்வேறு வகையில் பிரிக்கலாம். பிரிக்கப்படும் தன்மையினால் பாத்திரப் படைப்பின் முழுமை வெளிப்படும். பாத்திரங்களை முழுமையாகப் பகுத்துப் பார்த்து விளக்குவதே பாத்திரப் பகுப்பாகும். |