தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

பால்முறைப் பகுப்பு - விளக்குக.
 

பால் முறைப் பகுப்பு என்பது ஆண், பெண் எனப் பாத்திரங்களைப் பகுத்துக் காண்பதாகும். நாவல் படைப்பாளி ஆணாக இருந்தால் பெண் பாத்திரம் படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். பெண்ணாக இருந்தால் ஆண் பாத்திரம் படைப்பதில் சிக்கல் எழலாம்.

முன்