தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

தலைமைப் பாத்திரம் என்றால் என்ன? - விளக்குக.
 

நாவலில் தலைமைப் பாத்திரம் என்பது கதையுடன் முழுமையாகத் தொடர்புடையது. முழுமையாகக் கதையோடு தொடர்பும், கதை அதனைச் சுற்றியே வரும் தன்மையும் கொண்டிருக்க வேண்டும்.

முன்