தன் மதிப்பீடு : விடைகள் - II
வரதட்சணை வாங்குவது குறித்துக் காந்தியடிகளின் கருத்து என்ன?
திருமணத்தின் போது வரதட்சணையை ஒரு நியதியாகக் கொள்ளும் இளைஞன் அவனது கல்வியையும், நாட்டையும், பெண்மையையும் பழிப்பவனாகிறான்.