தன் மதிப்பீடு : விடைகள் - II
ஒரு கதையில் கதைமாந்தர் எதன் பொருட்டு உருவாக்கப் படுகின்றனர்?
(1) படைப்பாளரின் இலக்கியத் திறனை வெளிப்படுத்த. (2) குறிப்பிட்ட காலத்துச் சமூகத்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள.