|
2.6 தொகுப்புரை
நண்பர்களே ! இது வரையிலும் தமிழ்ச் சிறுகதைகளின்
போக்குகள் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இந்தப் பாடத்தில் நீங்கள் அறிந்து
கொண்ட செய்திகளை மீண்டும்
நினைவுபடுத்திப் பாருங்கள்.
தொடக்க காலச் சிறுகதைகளின் போக்குகளை மூன்று எடுத்துக்
காட்டுகள்
மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
எழுபதுகளில் சிறுகதைகளின் போக்கினையும் மூன்று
எடுத்துக்காட்டுச்
சிறுகதைகளின் மூலம் அறிய முடிகிறது.
இன்றைய சிறுகதைகளின் போக்குகளையும், தமிழ்ச்
சிறுகதையின்
போக்கில் நிகழ்ந்துள்ள இலக்கிய மற்றும் சமூக
மாற்றங்களையும் தெளிவாக அறிந்து
கொள்ள முடிந்தது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
நுட்பமான கதை என்றால் என்ன?
|
|
2.
|
இயந்திர மனிதன் யாருடைய, எந்தக் கதையில்
இடம்பெறுகிறான்?
|
|
3.
|
எழுபதுகளில் சிறுகதையின் இலக்கியத் தன்மை
பாதிக்கப்படுவதற்கு எவை காரணமாயின?
|
|
4.
|
இன்றைய சிறுகதைகள் சமூகத்துடன் எங்ஙனம்
தொடர்பு கொண்டுள்ளன?
|
|
|