தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1)

நுட்பமான கதை என்றால் என்ன?

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கதை நுட்பமான கதையாகும். இதுவே இந்நாளில் நல்ல கதைக்கு இலக்கணமாகவும் கூறப்படுகிறது.



முன்