தன் மதிப்பீடு : விடைகள் - I

 

4)

எழுபதுகளில் எழுந்த சிறுகதைகளின் போக்குகளுக்கு யாருடைய சிறுகதைகள் எடுத்துக்காட்டுகளாய்க் கூறப்பட்டுள்ளன?

ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன் ஆகியோரின் சிறுகதைகள் கூறப்பட்டுள்ளன.



முன்