தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1)

‘செவ்வாழை’ சிறுகதை உணர்த்தும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள் யாவை?

உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்; பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது போன்ற கருத்துகள் சீர்திருத்தக் கருத்துகளாகின்றன.



முன்