தன் மதிப்பீடு : விடைகள் - II
‘மனித நேயத்திற்கு’ உரிய சிறுகதைகளாகக் குறிப்பிடப்படும் சிறுகதைகள் எத்தனை? அவை யாவை?
5 சிறுகதைகளாகும்.
(அ) எனக்குத் தெரியாது (ஆ) மூன்று நாள் (இ) குறட்டை ஒலி (ஈ) ஆமைச் சமூகமும், ஊமை முயல்களும் (உ) செவ்வாழை