தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2)

விலங்குகளின் வழி அறியப்படும் தத்துவங்களுக்குரிய மூன்று சிறுகதைகள் யாவை?

(1) இருப்பது மட்டுமா வாழ்வு
(2) பாதுகாப்பு
(3) ஆதாரம்

ஆகிய மூன்று சிறுகதைகள் விலங்குகளின் வழி அறியப்படும் தத்துவங்களுக்கு உரிய சிறுகதைகளாகின்றன.



முன்