தன் மதிப்பீடு : விடைகள் - I

 

4)

மானிடத் தத்துவங்கள் என்றால் என்ன? அதற்குத் துணை நிற்கும் சிறுகதைகளின் பெயர்களைக் கூறுக.

மனிதர்களால், மற்றையோரால் மனிதர்களுக்காக உரைக்கப்படும் வாழ்க்கை நெறிகள் மானிடத் தத்துவங்களாக அறியப்படுகின்றன. அவற்றிற்குரிய சிறுகதைகள் மூன்று :

(1) எது மௌனம்?
(2) சமத்துவம்
(3) வருத்தம்



முன்