தன் மதிப்பீடு : விடைகள் - II
ராஜம் கிருஷ்ணன் எழுதிய சிறுகதையின் சமூக நோக்கம் யாது?
காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சாதியின் பெயரால் பாதிக்கப்படக்கூடாது என்பதே இவருடைய கதையில் சமூக நோக்கமாக வெளிப்பட்டுள்ளது.