தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
3) | சிவசங்கரி எழுதிய சிறுகதையின் மூலம்
அவருடைய எதிர்பார்ப்புகளாக அறியப்படும்
கருத்துகள் மூன்றினைக் கூறுக. |
1. பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். 2. பிறர் மீது அக்கறை, பிறரிடம் பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றைச் சமூகத்தினர் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளல் வேண்டும். 3. பொதுப் பிரச்சனைகளுக்குத் தம்மால் ஆன உதவிகளைச் செய்ய, சமூகத்தினர் ஒவ்வொருவரும் முன் வருதல் வேண்டும். |