2.6 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை செய்தியாளர் அல்லது நிருபர்
குறித்த செய்திகளைக் கற்றீர்கள். என்னென்ன கருத்துகளை அறிந்து கொண்டோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு
கொள்ளுங்கள்.
• |
செய்தியாளரின் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்து கொண்டோம்.
|
• |
செய்தியாளரின் தகுதிகள் எவை என்று அறிய முடிந்தது.
|
• |
செய்தியாளரின் பணிகள் யாவை என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
|
• |
செய்தியாளரின் கடமைகள் யாவை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. |
• |
செய்தியாளர் எவ்வாறு சகலகலா வல்லவராக விளங்குகிறார், விளங்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
பகுதி நேரச் செய்தியாளர்கள் யார்? |
விடை |
2. |
எத்தகைய செய்திகளை வெளியிடக் கூடாது?
|
விடை |
3. |
செய்தியாளரின் கடமைகளில் ஒன்றினைக் குறிப்பிடுக.
|
விடை |
|
|