தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

பகுதி நேரச் செய்தியாளர்கள் யார்?

ஒரு செய்தித்தாளில் நேரடிப் பணியாளராக இல்லாமல், தாம் அனுப்புகின்ற செய்திகளின் அளவிற்கு ஏற்ப ஊதியம் பெறுகின்றவர்கள் பகுதி நேரச் செய்தியாளர்கள் எனப்படுகின்றனர்.

முன்